Skip to main content

Posts

B.Sc Physics? What does the future looks like? B.Sc Physics படிக்கலாமா?

B.Sc Physics படிக்கலாமா? வருங்காலம் எப்படி இருக்கும்? B.Sc Physics? What does the future looks like? Studying physics has many possibilities. But you should never stop with just degrees in physics. Further masters should also study. Although initially easy in terms of physics, it will be difficult to transfer to the engineering course to go. Spend more time reading. Spend more time in the libraries than the classes and continue reading. Only then can you get good scores and good knowledge of physics. Similarly, when studying BSc Physics, subjects including Nanotechnology, Nano Physics, Quantum, Energy will be followed. Some of these lessons will be readily understood by you. Such subjects should be selected and studied in the same field. Probably not. MSc Physics, MSc Applied Physics, MSc Nanotechnology, Energy Science, Geophysics, Medical Physics, Renewable Energy, Biophysics. For those who study physics, there will be employed in the scienti
Recent posts

Janta Curfew Pledge

Padma Awards,2020

கொரோனா வைரஸ்           சீனாவில் உள்ள வுஹான் மாநிலத்தில் விலங்குகள் மற்றும் கடல் வாழ் இறைச்சிகள் விற்கப்படும் இடத்தில் இந்தப்ஹைசிக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு கொரோனா வைரஸ் என்று பெயரி டப்பட்டது. தற்போது கோவிட் - 19 என்று பெயரிடப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றிய இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று வதாக சீன நாட்டின் தேசிய சுகாதரத்துறையும் அதைத்தொடர்ந்து உலக சுகாதாரா நிறுவனமும் இவை மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதாக எச்சரித்தது.         கடந்த நான்கு மாத காலத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை  16,96,139   இலட்சத்தை நெருங்கியிருக்கிறது. இந்த ( 3,76,200- Recovered)  தொற்றுக்கு இதுவரை  1,02,669 ( Deaths )   ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதும் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது வரை இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்துகள் கண்டறியப்படவில்லை. சில மருந்துகள் கொரோனா வைரஸை குணமாக்கிவிடும் என்று கண்டறியப்பட்டு விலங்குகளுக்கு சோதனை